Open top menu
Friday 17 October 2014



           Apple  iPhone6 இன்று  அதிகாலை 12:00 Am  இந்தியாவில்  ரிலீஸ்  ஆனது.  12 மணிக்கு  முன்பே  செல்போன்  கடைகளின்  முன்  மக்கள்  திரண்டு காணப்பட்டனர்.




கடந்த  மாதம் செப்டம்பரில்  உலகில்  பல  நாடுகளில் iphone6 ரீலிஸ் ஆகி விட்டது. அதை  தொடர்ந்து இந்தியாவிலும்  தற்போது  விற்பனைக்கு வந்துவிட்டது . iphone6 பல  புது  வசதிகள்  கொண்டுள்ளது. இதன்  விலை  பற்றிய  விவரங்கள்  கிழே கொடுக்கபட்டுள்ளன .

நேற்று  மட்டும்  21,000 மேற்பட்டோர்   முன்பதிவுகள் செய்துள்ளனர் .

iphone 6 Price  List  in  India :


The 16GB version of Apple iPhone 6 -Rs 53,500 
The 64GB version of Apple iPhone 6 - Rs 62,500. 
The 128GB version of Apple iPhone 6- Rs 71,500.


iphone 6 Plues  Price  List  in  India :

The 16GB version of Apple iPhone 6 Plus - Rs 62,500, 
The 64GB version of Apple iPhone 6 Plus -Rs 71,500. 
The 128GB version of Apple iPhone 6 Plus -Rs 80,500.






       
Tagged
Different Themes
Posted by Skyfree Seenu

I Hope,You Like this Post. For More Post Like TechNews,Computer Tutorials, Tips, Security and Science News Just Subscribe. If You Like this Post Please Share to Your Friends.

0 comments