Open top menu
Showing posts with label Multimedia Tutorials in Tamil. Show all posts
Showing posts with label Multimedia Tutorials in Tamil. Show all posts
Monday, 13 October 2014
Photoshop in Tamil/போடோஷப்  தமிழில்  கற்க


    வாசகர்களே ,நீங்கள்  போடோஷப்  கொண்டு , உங்களின் எண்ணத்திற்கு
ஏற்ப ,உங்களின்  புகைப்படங்களை மேலும் மெருகேற்றலாம் . போடோஷப்ன் பயன்களை அறிய மற்றும் கற்க கிழே  உள்ள Playlist ஐ  காண்க .

 PhotoShop Tutorials Series Having the Below Chapters:

  • Photoshop Tutorial in Tamil 1 Photoshop Introduction
  • Photoshop Tutorial in Tamil 2 File
  • Photoshop Tutorial in Tamil 3 Edit
  • Photoshop Tutorial in Tamil 4 Image
  • Photoshop Tutorial in Tamil 5 More Menu
  • Photoshop Tutorial in Tamil 6 Toolscrop&marquie tools)
  • Photoshop Tutorial in Tamil 7 tools all)
  • Photoshop Tutorial in Tamil 8 clone tools &patch tools
  • Photoshop Tutorial in Tamil 9 Pen Tool Basic cutting)
  • Photoshop Tutorial in Tamil 10 Pen ToolAdvanced cutting)
  • Photoshop Tutorial in Tamil 11 Fethar
  • Photoshop Tutorial in Tamil 12 Appling Color in Image
  • Photoshop Tutorial in Tamil 13 Applying Color in Text
  • Photoshop Tutorial in Tamil 14 Gradient
  • Photoshop Tutorial in Tamil 15 Make Some Design
  • Photoshop Tutorial in Tamil 16 Plugin & Finish
நீங்கள் போடோஷப் ஐ தமிழில் கற்க கிழே உள்ள Button ஐ  click செய்யவும் .

 Go to Watch on Youtube PlaylistGo to Watch on TamilTutorials WebSite



Read more
FL Studio தமிழில் கற்க



                   இசைகளை உருவாக்க பயன்படும் இந்த FL-Studio  திரைஉலகில் அதிகமாக  பயன்படுத்த படுகிறது . இதன் தனித்துவம் இதனோடு இசைக்கருவிகளையும் இணைத்து பயன்படுத்தலாம் . இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இந்த தொடக்கநிலை  பதிப்பில் காண்போம் .


FL-Studio Tutorial Series Having the Below Videos:

  • FL Studio Tutorials in Tamil 1. Download and Install
  • FL Studio Tutorials in Tamil 2. FL Studio Interface
  • FL Studio Tutorials in Tamil 3.Simple Sound Effect
  • FL Studio Tutorials in Tamil 4.Sound Effect to Song Panel
  • FL Studio Tutorials in Tamil 5. Make Your Beat Fast and Slow
  • FL Studio Tutorials in Tamil 6.Create New Pattern
  • FL Studio Tutorials in Tamil 7.Graph Editor
  • FL Studio Tutorials in Tamil 8.Keybord Editor
  • FL Studio Tutorials in Tamil 9. 3X OSC
  • FL Studio Tutorials in Tamil 10. 3X OSC Settings
  • FL Studio Tutorials in Tamil 11. Add 3X OSC To Beat
  • FL Studio Tutorials in Tamil 12. Working On Piano Roll
  • FL Studio Tutorials in Tamil 13.Connect And Record MIDI Keyboard
  • FL Studio Tutorials in Tamil 14.PlayList
  • FL Studio Tutorials in Tamil 15.Add External Audio Clip
  • FL Studio Tutorials in Tamil 16.Make Your Remix Audio Clip
  • FL Studio Tutorials in Tamil 17.Expert Your Remix Sound Clip
நீங்கள் WordPress ஐ தமிழில் கற்க கிழே உள்ள Button ஐ  click செய்யவும் .

 Go to Watch on Youtube PlaylistGo to Watch on TamilTutorials WebSite

இந்த பதிப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் share செய்யவும் . இதுபோன்ற பதிப்புகளை பெற Subscribe செய்யுங்கள் .

Read more
Adobe Dreamweaver Cs6 தமிழில் கற்க


          Adobe Dreamweaver இணையதளங்களை  எளிமையாக வடிவமைக்க உதவும் ஒரு மென்பொருள் . இந்த மென்பொருளை பயன்படுத்தி பல வகையான தளங்களை நம்மால் உருவாக்க முடியும் .இந்த மென்பொருள் HTML ,JavaScript, PHP, CSS போன்ற பல இணையதள மொழிகளை சப்போர்ட் செய்கிறது . இந்த மென்பொருளை பயன்படுத்தி எவ்வாறு இணையதளங்களை  எளிமையாக வடிவமைப்பது என்பதை கிழே உள்ள வீடியோக்களை  பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .


Adobe Dreamweaver Cs6 Tutorials Series Having the Below Videos:

  • Adobe Dreamweaver Tutorials in Tamil 1.Introduction About Website
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 2.Download and Installation
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 3 DreamWeaver Interface
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 4 Create Basic Webpage
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 5 Background and view
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 6 Save and Preview
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 7 Defining site
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 8 Edit Defining site
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 9 Insert Image on Site
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 10 Make Roller Over Image
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 11.Hyperlink
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 12.InterLink
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 13.Link to Image
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 14.Text Formatting
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 15. Working With List
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 16. Working With Table
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 17.Summary of Website
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 18.Create a New Website (Define site)
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 19. Make Your Website Easy
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 20. Create a Layout
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 21.Header & Footer
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 22.Cascading Style Sheet (CSS)
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 23.More on Style Sheet (CSS)
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 24.Create a Menu
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 25.Inset Image
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 26.Working with Style & Design
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 27.Desing Next Page
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 28.Library & Other Menus
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 29.Working With Forms
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 30.ConclusionDownload

     நீங்கள் Adobe Dreamweaver Cs6  தமிழில் கற்க கிழே உள்ள Button ஐ  click செய்யவும் .





Read more
 Premiere Pro Cs6 ஐ தமிழில் கற்க



      சினிமா துறையில்  Video Editing செய்வதற்கு அதிகம் பயன்படுத்தும் மென்பொருள் இந்த Adobe Premiere  Pro .நீங்கள்  Adobe Premiere Pro-CS 6 கொண்டு , உங்களின் எண்ணத்திற்கு ஏற்ப ,உங்களின்  (Video) படங்களை Edit  செய்து மேலும் மெருகேற்றலாம்  இந்த பதிப்பு கிழே  உள்ள தொடக்கநிலை பயிற்சிகளை கொண்டுள்ளது .

Premiere Pro CS6 (Basic)Tutorials Series Having the Below Videos:


 1.INTRODUCTION
 2.CUSTOMIZING YOUR WORKSPACE
 3.PROJECT PANEL
 4.TIMELINE
 5.MONITOR PANEL
 6.ADDING EFFECTS TO VIDEO
 7.MORE EFFECT IN CONTROL PANNEL
 8.WORKING WITH KEYFRAMES
 9.TOOLS PANEL
 10.AUDIO MIXING TO VIDEO
 11.MAKE VIDEO TRACK
 12.EXPORT YOUR PROJECT

நீங்கள் Premiere Pro CS6 ஐ தமிழில் கற்க கிழே உள்ள Button ஐ  click செய்யவும் .



 Go to Watch on Youtube PlaylistGo to Watch on TamilTutorials WebSite


இந்த பதிப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் share செய்யவும் . இதுபோன்ற பதிப்புகளை பெற Subscribe செய்யுங்கள் .
Read more
AfterEffects- cs6 தமிழில் கற்க


        After Effects மென்பொருள்   Motion Graphics and Visual Effects  போன்ற பயன்பாடுகளுக்கு  திரை உலகில் அதிகம் பயன்படுத்தும் மென்பொருள்.   இதனை பயன்படுத்தி பல Visual Effects ஐ செய்யலாம் . இதனை  எவ்வாறு   பயன்படுத்துவது என்பதை கிழே  உள்ள தொடக்கநிலை பயிற்சிகளை கொண்டு அறியலாம் . 

After Effects CS6 (Basic)  Tutorials Series Having the Below Videos:

 1. Introduction & How To Download
 2. Customize Workspace
 3.File Import & Composition setting
 4.Working With Composition
 5.Working With TimeLine & Keyframes
 6. Animation Effects
 7.More Effects
 8.Working With Time
 9.Motion Tracking
 10.Motion Tracking with Effects
 11.Basic 3D & Camera
 12.Expression & Slider
13.Making Basic Intro
14.Rendering The Project
  


நீங்கள் Adobe AfterEffects CS6 ஐ தமிழில் கற்க கிழே உள்ள Button ஐ  click செய்யவும் .

 Go to Watch on Youtube PlaylistGo to Watch on TamilTutorials WebSite

இந்த பதிப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் share செய்யவும் . இதுபோன்ற பதிப்புகளை பெற Subscribe செய்யுங்கள் .
Read more