Open top menu
Showing posts with label Tutorial in Tamil. Show all posts
Showing posts with label Tutorial in Tamil. Show all posts
Monday, 13 October 2014
Windows8 (Tricks & how  to  Use) தமிழில் கற்க



             விண்டோஸ் XP , 7 பயன்படுத்தியவர்கள்  புதிய  விண்டோஸ் 8 & 8.1 பதிப்பிற்கு  மாறும்போது அதனை பயன்வடுதுவது சற்று கடினமாக இருக்கும். விண்டோஸ் 8 & 8.1 பயன்படுத்தும் முறை , அதில் உள்ள நுணுக்கங்கள் பற்றி கிழே உள்ள Video பதிவில் காண்பிக்கப்பட்டுள்ளது .

Windows 8 Tutorials Series Having the Following Videos:

  • Windows8 Tutorials in Tamil 1 How to Install
  • Windows8 Tutorials in Tamil 2 Windows Activate
  • Windows8 Tutorials in Tamil 3 Desktop set
  • Windows8 Tutorials in Tamil 4 Login Design
  • Windows8 Tutorials in Tamil 5 Change Password
  • Windows8 Tutorials in Tamil 6 Set Picture Password
  • Windows8 Tutorials in Tamil 7 Personalize
  • Windows8 Tutorials in Tamil 8 Display Setting
  • Windows8 Tutorials in Tamil 9 Drive Management
  • Windows8 Tutorials in Tamil 10 Customize icon
  • Windows8 Tutorials in Tamil 11 Working With Menus
  • Windows8 Tutorials in Tamil 12 Create Shortcut Button
  • Windows8 Tutorials in Tamil 13 Find Hide Folder in Pendrive Or MemoryCard
  • Windows8 Tutorials in Tamil 14. Install Tamil Language
  • Windows8 Tutorials in Tamil 15. Tamil Language For All Users
  • Windows8 Tutorials in Tamil 16.Large File Download tips(Power Saver & Display off)
  • Windows8 Tutorials in Tamil 17. UnInstall Tamil Language
Windows 8 Tricks and  Windows 8  உபயோகிக்கும் முறையை அறிய கிழே உள்ள  Button ஐ  click செய்யவும்

Read more
FL Studio தமிழில் கற்க



                   இசைகளை உருவாக்க பயன்படும் இந்த FL-Studio  திரைஉலகில் அதிகமாக  பயன்படுத்த படுகிறது . இதன் தனித்துவம் இதனோடு இசைக்கருவிகளையும் இணைத்து பயன்படுத்தலாம் . இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இந்த தொடக்கநிலை  பதிப்பில் காண்போம் .


FL-Studio Tutorial Series Having the Below Videos:

  • FL Studio Tutorials in Tamil 1. Download and Install
  • FL Studio Tutorials in Tamil 2. FL Studio Interface
  • FL Studio Tutorials in Tamil 3.Simple Sound Effect
  • FL Studio Tutorials in Tamil 4.Sound Effect to Song Panel
  • FL Studio Tutorials in Tamil 5. Make Your Beat Fast and Slow
  • FL Studio Tutorials in Tamil 6.Create New Pattern
  • FL Studio Tutorials in Tamil 7.Graph Editor
  • FL Studio Tutorials in Tamil 8.Keybord Editor
  • FL Studio Tutorials in Tamil 9. 3X OSC
  • FL Studio Tutorials in Tamil 10. 3X OSC Settings
  • FL Studio Tutorials in Tamil 11. Add 3X OSC To Beat
  • FL Studio Tutorials in Tamil 12. Working On Piano Roll
  • FL Studio Tutorials in Tamil 13.Connect And Record MIDI Keyboard
  • FL Studio Tutorials in Tamil 14.PlayList
  • FL Studio Tutorials in Tamil 15.Add External Audio Clip
  • FL Studio Tutorials in Tamil 16.Make Your Remix Audio Clip
  • FL Studio Tutorials in Tamil 17.Expert Your Remix Sound Clip
நீங்கள் WordPress ஐ தமிழில் கற்க கிழே உள்ள Button ஐ  click செய்யவும் .

 Go to Watch on Youtube PlaylistGo to Watch on TamilTutorials WebSite

இந்த பதிப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் share செய்யவும் . இதுபோன்ற பதிப்புகளை பெற Subscribe செய்யுங்கள் .

Read more
 JAVA ஐ   தமிழில் கற்க



        கம்ப்யூட்டரின் மொழிகளில் புரட்சியை உண்டு  பன்னியது  Java  என்றால் அது மிகையாகது . காரணம்  இதன் பயன்பாடுகள். அனைத்து விதமான கம்ப்யூட்டர் Operating System கும் இதனை கொண்டு Program  எழுதலாம் & மென்பொருட்களை உருவாக்கலாம் . பிரிண்டர் , டிவி ,ரிமோட் , Robots, Wireless, Phones , Browsers  இன்னும் பல...! Electronic உபகரணங்களுக்கு இந்த மொழி பயன்படுகிறது .  அதனால் தான் காலேஜ் படிக்கும் போதே இதனை வேலை வாய்ப்புக்கா பலர் கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களுக்கு சென்று இதனை கற்கின்றனர் .  கம்ப்யூட்டரின்   மொழியான JAVA ஐ   தமிழில் கற்க இந்த பதிப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும் . .இதனை  கற்பதனால் மற்ற கம்ப்யூட்டர் சம்மதமான SOFTWARE  செய்ய எளிதாக இருக்கும் .

Java Tutorials Series Having the Below Videos:

1. Introduction
2. Installing JDK
3. Run a Simple Java Program on CMD Part 1
4. Run a Simple Java Program on CMD Part 2
5. Run a Simple Java Program on Elipse
6. Varibles
7. Data Types
8. Getting User Input
9. Math Operator
10.Increment and Decrement Operator

நீங்கள் Python ஐ தமிழில் கற்க கிழே உள்ள Button ஐ  click செய்யவும்.

 Go to Watch on Youtube PlaylistGo to Watch on TamilTutorials WebSite

இந்த பதிப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் share செய்யவும் . இதுபோன்ற பதிப்புகளை பெற Subscribe செய்யுங்கள் 

Read more
Adobe Dreamweaver Cs6 தமிழில் கற்க


          Adobe Dreamweaver இணையதளங்களை  எளிமையாக வடிவமைக்க உதவும் ஒரு மென்பொருள் . இந்த மென்பொருளை பயன்படுத்தி பல வகையான தளங்களை நம்மால் உருவாக்க முடியும் .இந்த மென்பொருள் HTML ,JavaScript, PHP, CSS போன்ற பல இணையதள மொழிகளை சப்போர்ட் செய்கிறது . இந்த மென்பொருளை பயன்படுத்தி எவ்வாறு இணையதளங்களை  எளிமையாக வடிவமைப்பது என்பதை கிழே உள்ள வீடியோக்களை  பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .


Adobe Dreamweaver Cs6 Tutorials Series Having the Below Videos:

  • Adobe Dreamweaver Tutorials in Tamil 1.Introduction About Website
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 2.Download and Installation
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 3 DreamWeaver Interface
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 4 Create Basic Webpage
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 5 Background and view
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 6 Save and Preview
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 7 Defining site
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 8 Edit Defining site
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 9 Insert Image on Site
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 10 Make Roller Over Image
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 11.Hyperlink
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 12.InterLink
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 13.Link to Image
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 14.Text Formatting
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 15. Working With List
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 16. Working With Table
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 17.Summary of Website
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 18.Create a New Website (Define site)
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 19. Make Your Website Easy
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 20. Create a Layout
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 21.Header & Footer
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 22.Cascading Style Sheet (CSS)
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 23.More on Style Sheet (CSS)
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 24.Create a Menu
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 25.Inset Image
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 26.Working with Style & Design
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 27.Desing Next Page
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 28.Library & Other Menus
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 29.Working With Forms
  • Adobe Dreamweaver Tutorials in Tamil 30.ConclusionDownload

     நீங்கள் Adobe Dreamweaver Cs6  தமிழில் கற்க கிழே உள்ள Button ஐ  click செய்யவும் .





Read more
 Premiere Pro Cs6 ஐ தமிழில் கற்க



      சினிமா துறையில்  Video Editing செய்வதற்கு அதிகம் பயன்படுத்தும் மென்பொருள் இந்த Adobe Premiere  Pro .நீங்கள்  Adobe Premiere Pro-CS 6 கொண்டு , உங்களின் எண்ணத்திற்கு ஏற்ப ,உங்களின்  (Video) படங்களை Edit  செய்து மேலும் மெருகேற்றலாம்  இந்த பதிப்பு கிழே  உள்ள தொடக்கநிலை பயிற்சிகளை கொண்டுள்ளது .

Premiere Pro CS6 (Basic)Tutorials Series Having the Below Videos:


 1.INTRODUCTION
 2.CUSTOMIZING YOUR WORKSPACE
 3.PROJECT PANEL
 4.TIMELINE
 5.MONITOR PANEL
 6.ADDING EFFECTS TO VIDEO
 7.MORE EFFECT IN CONTROL PANNEL
 8.WORKING WITH KEYFRAMES
 9.TOOLS PANEL
 10.AUDIO MIXING TO VIDEO
 11.MAKE VIDEO TRACK
 12.EXPORT YOUR PROJECT

நீங்கள் Premiere Pro CS6 ஐ தமிழில் கற்க கிழே உள்ள Button ஐ  click செய்யவும் .



 Go to Watch on Youtube PlaylistGo to Watch on TamilTutorials WebSite


இந்த பதிப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் share செய்யவும் . இதுபோன்ற பதிப்புகளை பெற Subscribe செய்யுங்கள் .
Read more
JavaScript தமிழில்  கற்க




             HTML & CSS உடன் JavaScript இணைந்து Dynamic முறையில் உருவாக்கப்படும் இணையதளங்கள் அதிக பயன்களை கொண்டது . JavaScript  கொண்டு பல வகையான வெப்சைட்களை நம்மளால் உருவாக்க இயலும் .   இணையதளங்களில் உங்களின் வெப்சைட்டை  அதிக பயன் உள்ள வெப்சைட்கா  உருவாக்க இந்த JavaScript  டுடோரியல் உங்களுக்கு மிக உதவியாக  இருக்கும் . JavaScript கற்பதனால் உங்களின் வெப்சைட் ஐ நீங்கள் நினைத்ததை  விட நன்றாக  Design செய்ய முடியும் .

JavaScript Tutorials Series Having the Below Vidoes:


  • JavaScript Tutorial in Tamil 1 Introducation
  • JavaScript Tutorial in Tamil 2 Comment &Statements
  • JavaScript Tutorial in Tamil 3.Variable
  • JavaScript Tutorial in Tamil 4 Multiple Varible
  • JavaScript Tutorial in Tamil 5 Function
  • JavaScript Tutorial in Tamil 6 Using Parameter with Function
  • JavaScript Tutorial in Tamil 7 function with multiple paramete
  • JavaScript Tutorial in Tamil 8 The Return Statemen
  • JavaScript Tutorial in Tamil 9 Many &Endless function
  • JavaScript Tutorial in Tamil 10 local and Global varible
  • JavaScript Tutorial in Tamil 11 Math and Assignment operator
  • JavaScript Tutorial in Tamil 12 Assignment operator
  • JavaScript Tutorial in Tamil 13 if &if stament
  • JavaScript Tutorial in Tamil 14 if else statement
  • JavaScript Tutorial in Tamil 15 Nested if else
  • JavaScript Tutorial in Tamil 16 Switch and break statemnt
  • JavaScript Tutorial in Tamil 17 while loop
  • JavaScript Tutorial in Tamil 18 do while
  • JavaScript Tutorial in Tamil 19.for loop
  • JavaScript Tutorial in Tamil 20 event handeler
  • JavaScript Tutorial in Tamil 21 OnMouseOver&onload
  • JavaScript Tutorial in Tamil 22 Object
  • JavaScript Tutorial in Tamil 23 Creating own object
  • JavaScript Tutorial in Tamil 24.Object inilizer
  • JavaScript Tutorial in Tamil 25 Arrays
  • JavaScript Tutorial in Tamil 26 Other Ways to Create Arrays
  • JavaScript Tutorial in Tamil 27 Array Properties
  • JavaScript Tutorial in Tamil 28 Join&pop
  • JavaScript Tutorial in Tamil 29 Reverse,push and sort
  • JavaScript Tutorial in Tamil 30 Add Array Elements using loop
  • JavaScript Tutorial in Tamil 31 Math Objects
  • JavaScript Tutorial in Tamil 32 Data Object
  • JavaScript Tutorial in Tamil 33 Accessing forms
  • JavaScript Tutorial in Tamil 34 Accessing forms Elements
  • JavaScript Tutorial in Tamil 35 Simple form Validation
நீங்கள் Premiere Pro CS6 ஐ தமிழில் கற்க கிழே உள்ள Button ஐ  click செய்யவும் .

 Go to Watch on Youtube PlaylistGo to Watch on TamilTutorials WebSite

இந்த பதிப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் share செய்யவும் . இதுபோன்ற பதிப்புகளை பெற Subscribe செய்யுங்கள் 
Read more
 HTML-5 & CSS-3 தமிழில்  கற்க


           HTML  இன் மேம்படுத்தப்பட்ட இந்த HTML 5 , உங்களின் வெப்சைட் ஐ மேலும் மெருகேற்ற பல அம்சங்களை கொண்டுள்ளது . Online Games அதிகமா இதன் மூ லம்தான் உருவாக்க படுகின்றன .  நீங்கலும்  உருவாக்க இந்த XHTML-5  டுடோரியல் உங்களுக்கு மிக உதவியாக  இருக்கும் . HTML-5 கற்பதனால் உங்களின் வெப்சைட் ஐ நீங்கள் நினைத்ததை  விட நன்றாக  Edit  மற்றும் Design  செய்ய முடியும் .

HTML 5 Tutorials Series Having the Below Videos:

  • Html 5 Tutorial in Tamil 1.Introduction
  • Html 5 Tutorial in Tamil 2 Creating a Basic Template
  • Html 5 Tutorial in Tamil 3 Setting up the Body
  • Html 5 Tutorial in Tamil 4 Adding More Tage to Body
  • Html 5 Tutorial in Tamil 5 Link to Css Atribute Selector)
  • Html 5 Tutorial in Tamil 6 Pseudo Class Introduction
  • Html 5 Tutorial in Tamil 7 Navegation Pseudo Class
  • Html 5 Tutorial in Tamil 8 New Css3 Selectors
  • Html 5 Tutorial in Tamil 9 Make Layout of the Website
  • Html 5 Tutorial in Tamil 10 Styling fot the Navigation
  • Html 5 Tutorial in Tamil 11 Styling fot the page
  • Html 5 Tutorial in Tamil 12 Styling fot tthe Section
  • Html 5 Tutorial in Tamil 13 Styling fot the side
  • Html 5 Tutorial in Tamil 14 Finishing the Style
  • Html 5 Tutorial in Tamil 15 Css3 Future web design
  • Html 5 Tutorial in Tamil 16 webkit boxFlexible box model )
  • Html 5 Tutorial in Tamil 17 webkit box tools
  • Html 5 Tutorial in Tamil 18 Round Corner & Shadow Design
  • Html 5 Tutorial in Tamil 19 Make TextShaow Design
  • Html 5 Tutorial in Tamil 20 Gradient & Alpha
  • Html 5 Tutorial in Tamil 21 Make Transformations
  • Html 5 Tutorial in Tamil 22 Animations with Transtions
  • Html 5 Tutorial in Tamil 23 Making Awesome Rollover Buttons
  • Html 5 Tutorial in Tamil 24 Working With Javascript
  • Html 5 Tutorial in Tamil 25 QuerySelector
  • Html 5 Tutorial in Tamil 26 Playing Video on Your Website
  • Html 5 Tutorial in Tamil 27 Video formats
  • Html 5 Tutorial in Tamil 28 Customizing video
  • Html 5 Tutorial in Tamil 29 Programming for the video player
  • Html 5 Tutorial in Tamil 30 The Canvas Element
  • Html 5 Tutorial in Tamil 31 Drawing Shaps on Canvas
  • Html 5 Tutorial in Tamil 32 Coloring & uses of Canvas
  • Html 5 Tutorial in Tamil 33 WebStorage API Form)
  • Html 5 Tutorial in Tamil 34 Design &Advance of WebStorage
நீங்கள் HTML 5 ஐ தமிழில் கற்க கிழே உள்ள Button ஐ  click செய்யவும் .

 Go to Watch on Youtube PlaylistGo to Watch on TamilTutorials WebSite

இந்த பதிப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் share செய்யவும் . இதுபோன்ற பதிப்புகளை பெற Subscribe செய்யுங்கள் 
Read more
XHTML & CSS தமிழில்  கற்க



            வலை தளத்தின் அடிப்படை மொழியான HTML ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இந்த பதிப்பில் பார்போம் . உங்களின் வெப்சைட் ஐ  நீங்களே உருவாக்க இந்த XHTML  டுடோரியல் உங்களுக்கு மிக உதவியாக  இருக்கும் . HTML கற்பதனால் உங்களின் வெப்சைட் ஐ நீங்கள் நினைத்தபடி உருவாக்க  முடியும் .


This Tutorials Series Having the Following Chapters
  • XHTML & CSS TUTORIAL IN TAMIL 1.WHAT IS HTML
  • XHTML & CSS TUTORIAL IN TAMIL 2.WHY XHTML
  • XHTML & CSS TUTORIAL IN TAMIL 3.CREATE BASIC PAGE
  • XHTML &CSS TUTORIAL IN TAMIL 4.LINK &TYPES
  • XHTML &CSS TUTORIAL IN TAMIL 5.LINK TO IMAGE&TITLE
  • XHTML &CSS TUTORIAL IN TAMIL 6.TABLE&BORDER
  • XHTML &CSS TUTORIAL IN TAMIL 7.BULLETPOINT &LIST
  • XHTML &CSS TUTORIAL IN TAMIL 8.CSS INTRODUCTION &USES
  • XHTML &CSS TUTORIAL IN TAMIL 9.PADDING&BACKGROUND IMAGES &MARGIN
  • XHTML &CSS TUTORIAL IN TAMIL 10.BORDER &STYLE
  • XHTML &CSS TUTORIAL IN TAMIL 11.STYLING LINKS
  • XHTML&CSS TUTORIAL IN TAMIL 12. WORKING WITH DIV
  • XHTML&CSS TUTORIAL IN TAMIL 13.CLASS &ID
  • XHTML&CSS TUTORIAL IN TAMIL 14.CHILD SELECTOR &PSEUDO ELEMENTS
  • XHTML&CSS TUTORIAL IN TAMIL 15.EXTERNAL & OVERRIDING STYLE SHEET
  • XHTML&CSS TUTORIAL IN TAMIL 16.POSITION TYPES
  • XHTML&CSS TUTORIAL IN TAMIL 17.INTRODUCTION TO FORMS
  • XHTML&CSS TUTORIAL IN TAMIL 18.PASSWORD & RADIO,CHECK BOX
  • XHTML&CSS TUTORIAL IN TAMIL 19.DRAP DOWN BOX
  • XHTML&CSS TUTORIAL IN TAMIL 20.TEXTAREA &SUBMIT
  • XHTML&CSS TUTORIAL IN TAMIL 21.XHTML BASIC WEBSITE&HOW TO PUBLISH

நீங்கள் XHTML  ஐ தமிழில் கற்க கிழே உள்ள Button ஐ  click செய்யவும்.

 Go to Watch on Youtube PlaylistGo to Watch on TamilTutorials WebSite

இந்த பதிப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் share செய்யவும் . இதுபோன்ற பதிப்புகளை பெற Subscribe செய்யுங்கள் 



Read more
 WordPress தமிழில்  கற்க



         
வலை தளங்களை உருவாக்க மிக அதிகமாக மக்கள்  பயன்படுத்தும் ஒரு Applications இந்த Wordpress . இதனை கொண்டு மிக சுலபமாக வலைத்தளங்களை உருவாக்கலாம் .உங்களின் வெப்சைட் ஐ  நீங்களே உருவாக்க இந்த WordPress டுடோரியல் உங்களுக்கு மிக உதவியாக  இருக்கும் . WordPress கற்பதனால் உங்களின் வெப்சைட் ஐ நீங்களே  உருவாக்க  மற்றும் EDIT செய்ய முடியும் . இதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை கிழே உள்ள வீடியோ பதிவில் காண்பிக்கப்பட்டுள்ளது .

Wordpress Tutorials Series having the Below Videos:


  • WordPress Tutorials in Tamil 1.How to Install WordPress
  • WordPress Tutorials in Tamil 2. Change Template
  • WordPress Tutorials in Tamil 3. post
  • WordPress Tutorials in Tamil 4. Pages & Categories
  • WordPress Tutorials in Tamil 5. Menus
  • WordPress Tutorials in Tamil 6. Working With HTML
  • WordPress Tutorials in Tamil 7. Add Images
  • WordPress Tutorials in Tamil 8. Create Sub Menu
  • WordPress Tutorials in Tamil 9. Change Header Images
  • WordPress Tutorials in Tamil 10. Set Featured Images
  • WordPress Tutorials in Tamil 11.Widgets
  • WordPress Tutorials in Tamil 12. Change General Settings
  • WordPress Tutorials in Tamil 13. Change Default Home page
  • WordPress Tutorials in Tamil 14. Permalinks
  • WordPress Tutorials in Tamil 15. Links
  • WordPress Tutorials in Tamil 16. Plugins
  • WordPress Tutorials in Tamil 17. Add Users
  • WordPress Tutorials in Tamil 18. Comments
  • WordPress Tutorials in Tamil 19. Theme Options
  • WordPress Tutorials in Tamil 20. Customize
  • WordPress Tutorials in Tamil 21. Editor
  • WordPress Tutorials in Tamil 22. Sitemap Generator
  • WordPress Tutorials in Tamil 23. Robots dot txt
  • WordPress Tutorials in Tamil 24. SEO Plugins
  • WordPress Tutorials in Tamil 25. More Plugins

நீங்கள் WordPress ஐ தமிழில் கற்க கிழே உள்ள Button ஐ  click செய்யவும் .

 Go to Watch on Youtube PlaylistGo to Watch on TamilTutorials WebSite

இந்த பதிப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் share செய்யவும் . இதுபோன்ற பதிப்புகளை பெற Subscribe செய்யுங்கள் .
Read more
C++  தமிழில்  கற்க


                கம்ப்யூட்டரின்  அடிப்படை மொழியான C-language இன் விரிவுபடுத்தபட்ட மொழியான  C++ , C ஐ விட அதிக பயன்களை கொண்டது .
இது C கற்பதை விட எளிமையானது . C தெரிந்தவகளுக்கு இந்த பதிப்பு சுலபமாக இருக்கும் . C  language தெரியாதவர்கள் கிழே  உள்ள லிங்கிற்கு செல்க.
ஏனெனில் இது C தெரிந்தவர்கள் C++ ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பதை மட்டும் விளக்கப்பட்டுள்ளது .
இதனை  கற்பதனால் மற்ற கம்ப்யூட்டர் சம்மதமான மொழிகளை(Java , Android,C#, .NET ) கற்க எளிதாக இருக்கும் .

C++ Tutorials Series  Having the Below Videos:


  • C++ Tutorial in Tamil 1 Introduction
  • C++ Tutorial in Tamil 2 what is c++
  • C++ Tutorial in Tamil 3 Difference Between C&C++
  • C++ Tutorial in Tamil 4 input & output statement
  • C++ Tutorial in Tamil 5 Operator in C++
  • C++ Tutorial in Tamil 6 Statement in C++
  • C++ Tutorial in Tamil 7 Class and Objects
  • C++ Tutorial in Tamil 8 Access Specifier
  • C++ Tutorial in Tamil 9 Inheritance
  • C++ Tutorial in Tamil 10 Program for Inheritance
  • C++ Tutorial in Tamil 11 preprocessor
  • C++ Tutorial in Tamil 12 Header File Creating
  • C++ Tutorial in Tamil 13 Graphices
  • C++ Tutorial in Tamil 14 Virtual & Polymerpysm
  • C++ Tutorial in Tamil 15 File Input and Output Method

நீங்கள் C++ ஐ தமிழில் கற்க கிழே உள்ள Button ஐ  click செய்யவும்.

 Go to Watch on Youtube PlaylistGo to Watch on TamilTutorials WebSite

இந்த பதிப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் share செய்யவும் . இதுபோன்ற பதிப்புகளை பெற Subscribe செய்யுங்கள் 

Read more
 C- தமிழில்  கற்க


           நவீன உலகின் இன்றியமையாதது கம்ப்யூட்டர் என்று சொன்னால் அது மிகையாகது . நம் வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்ட கம்ப்யூட்டரின் அடிப்படை மொழியான C-language ஐ   தமிழில் கற்க, இந்த பதிப்பு  .
இதனை  கற்பதனால் மற்ற கம்ப்யூட்டர் சம்மதமான மொழிகளை கற்க எளிதாக இருக்கும் .

 C Language Tutorial Series having the Below videos:


  • C Tutorial in Tamil 1 Introduction
  • C Tutorial in Tamil 2 Why C Language
  • C Tutorial in Tamil 3 Data Types
  • C Tutorial in Tamil 4 Basic Systax
  • C Tutorial in Tamil 5 Arithmatic & Relational Operators
  • C Tutorial in Tamil 6 Logical & Assignment Opearator
  • C Tutorial in Tamil 7 Shortand Assignment Operator
  • C Tutorial in Tamil 8 Bitwise Opearator
  • C Tutorial in Tamil 9 Input & Output Statement
  • C Tutorial in Tamil 10 Formula Writing Method
  • C Tutorial in Tamil 11 Statement
  • C Tutorial in Tamil 12 If Condition
  • C Tutorial in Tamil 13 If else
  • C Tutorial in Tamil 14 If block
  • C Tutorial in Tamil 15 nested if
  • C Tutorial in Tamil 16 if else Ladder
  • C Tutorial in Tamil 17 swap value
  • C Tutorial in Tamil 18 Operator in If statement
  • C Tutorial in Tamil 19 Switch Statement
  • C Tutorial in Tamil 20 GoTo Statement
  • C Tutorial in Tamil 21 looping Statementwhile loop)
  • C Tutorial in Tamil 22 do while loop
  • C Tutorial in Tamil 23 for loop
  • C Tutorial in Tamil 24.nested for loop
  • C Tutorial in Tamil 25 Creating Table using for loopC Tutorial in Tamil 24 nested for loop
  • C Tutorial in Tamil 26 break and continue statement
  • C Tutorial in Tamil 27 graphics introduction
  • C Tutorial in Tamil 28 graphics function
  • C Tutorial in Tamil 29 moving circle using for loop
  • C Tutorial in Tamil 30 array
  • C Tutorial in Tamil 31 Array Asending and Decending
  • C Tutorial in Tamil 32 String
  • C Tutorial in Tamil 33 String function
  • C Tutorial in Tamil 34 Make own function with no Argument no Return value
  • C Tutorial in Tamil 35 Argument and No Return value
  • C Tutorial in Tamil 36 Structure
  • C Tutorial in Tamil 37 union
  • C Tutorial in Tamil 38 pointer
  • C Tutorial in Tamil 39 File Input and Output Method
  • C Tutorial in Tamil 40 Program for file input and output
நீங்கள் C ஐ தமிழில் கற்க கிழே உள்ள Button ஐ  click செய்யவும்.

 Go to Watch on Youtube PlaylistGo to Watch on TamilTutorials WebSite

இந்த பதிப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் share செய்யவும் . இதுபோன்ற பதிப்புகளை பெற Subscribe செய்யுங்கள் 
Read more