Open top menu
Monday 13 October 2014



இண்டநெட் மோசடிகள் @SkyfreeTamil



        பிக்பாக்கெட் அடிப்பவனை  விரட்டி ப்  பிடித்து தர்ம அடி கொடுக்கும் நாம் ,வெளியில் தெரியாமல் மறைமுகமாக நம்மிடம் கொள்ளையடிக்கும் வர்த்தகர்கள் ,அரசு பொறுப்பாளர்களை விட்டுவிடுவோம். காரணம்,பிட்பாக்கெட்  திருடனை பார்த்தாலே கண்டுபிடித்து  விடலாம் . கையில் சிக்கிவிடுவான் . ஆனால் வர்த்தகர்கள் அப்படி கிடையாது . இதோ  நிலை  தான் இணையத்திலும் .... வங்கிக்கு  செல்லுதல் , பணப் பரிவர்த்தனை  உள்ளிட்ட பல்வேறு வேலைகளைச்  சுலபமாக்கியுள்ள  இணையம் , நம்மை  நம்ப  வைத்து  ஏமாற்றுவொர்க்கும்  சுலபமாக  கதவு  திறந்து  வைக்கிறது .


இண்டநெட் மோசடிகள் @SkyfreeTamil



            மோசடிக்கான  எந்த   முகாந்திரமும்  இல்லாமல் ,அழகாக  நம்மை  ஏமாற்றி  ஆன்லைனில் மோசடி  செய்து  விட்டு தப்பிக்கின்றனர்  பலர் .அவர்கள்  ஒவ்வொருவராக  அடையாளம் கண்டு  தண்டிப்பது  இயலாத  காரியம் . அதை  விட , எந்தெந்த  வழிகளில்  மோசடிகளில்  ஈடு படுகிறார்கள்  என்பதைத்  தெரிந்து  கொண்டு , எச்சரிக்கையாக  தப்பிப்பதே  சிறந்த  வழி . இதற்கு  நிங்கள்  மேலும்  பின்வரும் POSTகளை   படிக்கவும் .
Different Themes
Posted by Skyfree Seenu

I Hope,You Like this Post. For More Post Like TechNews,Computer Tutorials, Tips, Security and Science News Just Subscribe. If You Like this Post Please Share to Your Friends.

1 comment: