Open top menu
Monday 13 October 2014

           
          நமது Pendrive ஐ மற்றவர் கணினியில் பயன்படுத்தும் போதும் , பள்ளி  மற்றும் கல்லூரியில் பயன்படுத்தும் போதும் , வைரஸ் ஸ்கேன்  மென்பொருளை பயன்படுத்துவோம் . இந்த முறை பாதுகாப்பாக இருந்தாலும் சில சமயங்களில் அந்த AntiVirus மென்பொருள் நமது Pendrive ல் உள்ள தகவல்களை மறைத்து வைத்துவிடும் . VirusScan  செய்யவில்லை என்றாலும் இதுபோன்ற நிகழ்வுகள்  ஏற்படும் . இதனை சரி செய்து  எவ்வாறு நமது தகவல்களை மீட்டெடுப்பது என்பதை இப்போது  காண்போம்.

1.முதலில் உங்களுடைய Pendrive Name தெரிந்து வைத்து கொள்ளுங்கள் .
   (Ex: D , E ,F )

2.அடுத்து Command Prompt ஐ Open செய்யவும் . Command Prompt  ஐ Open  செய்ய கிழே உள்ள எதாவது ஒரு முறையை பயன்படுத்தவும் .

   Ctrl + R -> CMD->Enter
   Start->Search->Cmd->Enter
   Start->Run->CMD->Enter

3. CMD   ஓபன் அனா உடன் அதில் உங்களின்  Drive Name  உடன் : (Colon ) சேர்த்து Enter  செய்யவும் .

  Ex:  D: -> Enter

4.இப்போது D:> இது போன்று இருக்கும் . இனி கிழே உள்ள Command ஐ Type செய்து Enter தட்டவும் .

  Attrib -s -h /s /d *.*   

இப்போது உங்களின் மறைந்த தகவல்கள் மீட்டெடுக்கப் பட்டிருக்கும் .

   மேற்கண்ட செயல் கிழே  உள்ள படத்தில் காண்பிக்க பட்டுள்ளது. ( முழு அளவில் காண படத்தின் மேல் கிளிக் செய்யவும்)



குறிப்பு :

  இந்த முறையை பயன்படுத்தி கணியில் மறைந்து உள்ள Files ஐ தேடி பெறலாம். ஆனால் கணினிக்கு இந்த Command ஐ பயன்படுத்த வேண்டாம் . ஏனெனில் கணினியில் அதிக Files மறைந்து இருக்கும் .  Pendrive ல் மட்டும் பயன்படுத்தவும் .
 .

 மேற்கண்ட  செயலை Video வாக காண கிழே  உள்ள Button ஐ கிளிக் கிளிக் செய்யவும் .

  Go to Watch on Youtube PlaylistGo to Watch on TamilTutorials WebSite




Tagged
Different Themes
Posted by Skyfree Seenu

I Hope,You Like this Post. For More Post Like TechNews,Computer Tutorials, Tips, Security and Science News Just Subscribe. If You Like this Post Please Share to Your Friends.

0 comments