Open top menu
Thursday 16 October 2014

   


     அனிமேஷன் & 3D முறையிலான  வடிவங்களை உருவக்க இந்த maya மென்பொருள் அதிக அளவில் பயன்படுத்த படுகிறது.அனிமேஷன் துறையில் தனக்கென்று ஒரு இடத்தை இந்த மென்பொருள்  பிடித்து வைத்துள்ளது. கேம்ஸ்களில் (Games) வரும் அனிமேஷன் Characters, இடங்கள் போன்றவை இந்த maya மென்பொருள் கொண்டு வடிவமைக்க படுகின்றன.  இந்த பதிப்பில் maya வை எவ்வாறு இலவசமாக download செய்வது , அதை எவ்வறு பயன்படுத்துவது என்பதை கிழ்க்கண்ட   வீடியோ பதிவின் மூலம் காண்பிக்கப்பட்டுள்ளது.

Maya Tutorial Series Having the Below Videos:

நீங்கள் Maya ஐ தமிழில் கற்க கிழே உள்ள Button ஐ  click செய்யவும் .


 Go to Watch on Youtube PlaylistGo to Watch on TamilTutorials WebSite

இந்த பதிப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் share செய்யவும் . இதுபோன்ற பதிப்புகளை பெற Subscribe செய்யுங்கள் .

Different Themes
Posted by Skyfree Seenu

I Hope,You Like this Post. For More Post Like TechNews,Computer Tutorials, Tips, Security and Science News Just Subscribe. If You Like this Post Please Share to Your Friends.

2 comments:

  1. joomla use பண்ணுவது எப்படி என்று ஒரு tutorial செய்யுகளேன்.

    ReplyDelete