Open top menu
Thursday 16 October 2014


        

                 Facebook  அதிகமாக பயன்படுத்தும் நம் மக்களில் அது எவ்வாறு உருவாக்க பட்டது என்பதை  அறிந்தவர்கள் சிலரே.  Facebook எவ்வாறு உருவாக்க பட்டது, அதை யார் உருவாக்கினார்கள் என்பான பற்றிய வரலாறுகளை இந்த பதிப்பில் உங்களுக்கு குறிப்பிடவில்லை. இந்த Facebook உருவாக்க பட்டது இந்த PHP மூலம் தான். Facebook மட்டும் கிடையாது. Twitter,Youtube,  Google +, Amazon, and Commerece Website அனைத்தும் இந்த PHP உதவியுடன் உருவாக்க பட்டது. HTML உடன் சேர்த்து இந்த PHP Programming Language பயன்படுத்தப்படுகிறது. இந்த PHP கொண்டுநாம் DataBase ஐ உருவாக்கி அதன் உடன் எவ்வாறு Connect செய்வது போன்ற பல வீடியோ பதிவுகள் இந்த பதிவில் காண்பிக்கபட்டுள்ளது.

PHP Tutorials Series Having the Below Videos:

Beginner PHP Tutorials:



நீங்கள் PHP [Beginner] ஐ தமிழில் கற்க கிழே உள்ள Button ஐ  click செய்யவும் .

 Go to Watch on Youtube PlaylistGo to Watch on TamilTutorials WebSite

இந்த பதிப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் share செய்யவும் . இதுபோன்ற பதிப்புகளை பெற Subscribe செய்யுங்கள் .
Different Themes
Posted by Skyfree Seenu

I Hope,You Like this Post. For More Post Like TechNews,Computer Tutorials, Tips, Security and Science News Just Subscribe. If You Like this Post Please Share to Your Friends.

0 comments