Open top menu
Monday 13 October 2014



        கம்ப்யூட்டரின் மொழிகளில் புரட்சியை உண்டு  பன்னியது  Java  என்றால் அது மிகையாகது . காரணம்  இதன் பயன்பாடுகள். அனைத்து விதமான கம்ப்யூட்டர் Operating System கும் இதனை கொண்டு Program  எழுதலாம் & மென்பொருட்களை உருவாக்கலாம் . பிரிண்டர் , டிவி ,ரிமோட் , Robots, Wireless, Phones , Browsers  இன்னும் பல...! Electronic உபகரணங்களுக்கு இந்த மொழி பயன்படுகிறது .  அதனால் தான் காலேஜ் படிக்கும் போதே இதனை வேலை வாய்ப்புக்கா பலர் கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களுக்கு சென்று இதனை கற்கின்றனர் .  கம்ப்யூட்டரின்   மொழியான JAVA ஐ   தமிழில் கற்க இந்த பதிப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும் . .இதனை  கற்பதனால் மற்ற கம்ப்யூட்டர் சம்மதமான SOFTWARE  செய்ய எளிதாக இருக்கும் .

Java Tutorials Series Having the Below Videos:

1. Introduction
2. Installing JDK
3. Run a Simple Java Program on CMD Part 1
4. Run a Simple Java Program on CMD Part 2
5. Run a Simple Java Program on Elipse
6. Varibles
7. Data Types
8. Getting User Input
9. Math Operator
10.Increment and Decrement Operator

நீங்கள் Python ஐ தமிழில் கற்க கிழே உள்ள Button ஐ  click செய்யவும்.

 Go to Watch on Youtube PlaylistGo to Watch on TamilTutorials WebSite

இந்த பதிப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் share செய்யவும் . இதுபோன்ற பதிப்புகளை பெற Subscribe செய்யுங்கள் 

Different Themes
Posted by Skyfree Seenu

I Hope,You Like this Post. For More Post Like TechNews,Computer Tutorials, Tips, Security and Science News Just Subscribe. If You Like this Post Please Share to Your Friends.

0 comments