Open top menu
Tuesday 18 November 2014

    
      நமது  கணினி யில் Pendrive / Externel HardDisk இணைத்தால் கடவுச்சொல் கேட்டு நுழையும்படி செய்ய இந்த  பதிப்பு  உங்களுக்கு  உதவியாக  இருக்கும் . இதனை  செய்ய  எந்த  ஒரு  மென்பொருளையும் தரவிறக்கம்  செய்ய தேவையில்லை. Windows 7,8,8.1,9 & 10 போன்றவற்றில்  Bitlocker எனும்  மென்பொருள் இணைந்து  இருக்கும்  . இந்த  Bitlocker கொண்டு  நமது Pendrive / Externel HardDisk  போன்றவற்றை  பிறர் பயன்படுத்தாமல் பாதுகாக்கலாம் .   



1.முதலில்  உங்கள்  Pendrive / Externel HardDisk ஐ கணினியில் Insert  செய்யவும்.

2.Pendrive / Externel HardDisk மீது Right கிளிக்  செய்யவும் . அதில் Turn On BitLocker  என்பதை  கிளிக்  செய்யவும் .
3.Password Set செய்து  அதனை  "save file " கொடுத்து  save செய்யவும். password மறந்துவிட்டால் இதனை  கொண்டு  open  செய்யலாம் .

4. Encrypt செய்ய வேண்டும் என்பதை  தேர்வு  செய்து  பின் , Next கொடுத்து 

"Start  Encryption " என்பதை  கொடுக்கவும் . இந்த  encryption உங்களின்  pendrive/Externel  Hardisk  அளவை  பொருத்து time எடுத்து  கொள்ளும் . Pause  செய்து  பிறகு  வேண்டுமானாலும் Encryption ஐ  தொடங்கலாம் .


5. இப்போது  உங்கள் கணினியில் pendrive /External  Harddisk  ஐ  இன்செர்ட் செய்தவுடன் password  கொடுத்து நுழையவும் . 


இந்த  செயல்பாடுகள்  அனைத்தும் கிழே  உள்ள  படத்தில்  கண்பிக்கபட்டுள்ளது . படத்தின் மீது  கிளிக்  செய்து  முழு அளவில்  கண்க .
  



மேலும்  இதுபோன்ற  பதிப்புகளுக்கு  Subscribe [SkyfreeTamil] செய்யுங்கள். இந்த பதிப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் share செய்யுங்கள். 







Tagged
Different Themes
Posted by Skyfree Seenu

I Hope,You Like this Post. For More Post Like TechNews,Computer Tutorials, Tips, Security and Science News Just Subscribe. If You Like this Post Please Share to Your Friends.

0 comments