Open top menu
Monday 3 November 2014



           நமது  கணினி மற்றும்  இணையதளங்களில் சுலபமாக தமிழில்  எழுத  இந்த  பதிப்பு  உங்களுக்கு  உதவியாக இருக்கும்.   Google Input Tools  எனும் மென்பொருளை பயன்படுத்தி நாம்  தமிழில்  எழுதலாம் .   தமிழ்  மட்டும்  அல்லாது  பிற இந்திய  மொழிகலிலும்   எழுத  Google லின்  இந்த  Google Input Tools பயன்படுகிறது .இதனை  இலவசமாக கூகிள் வழங்குகிறது . இந்த மென்பொருளை  தரவிறக்கம்  செய்ய  கிழே  உள்ள  லிங்க்கிற்கு செல்லவும்.

http://www.google.com/inputtools/windows/index.html


இதனை தரவிறக்கம்  செய்து  எவ்வாறு  பயன்படுத்துவது  என்பதை கிழே  கொடுக்கபட்டுள்ள படங்களில்   பார்க்க.












இந்த  மென்பொருளை  தேவைப்படும் பொது  பயன்படுத்த  Windows + Space ஐ அழுத்தவும். மீண்டும் ஆங்கிலத்திற்கு  மாற  மறுபடியும்  Windows + Space ஐ அழுத்தவும் .

Different Themes
Posted by Skyfree Seenu

I Hope,You Like this Post. For More Post Like TechNews,Computer Tutorials, Tips, Security and Science News Just Subscribe. If You Like this Post Please Share to Your Friends.

0 comments