Open top menu
Saturday 18 October 2014



            ஆப்பிள்  தனது  புதிய  பதிப்புகளை  வெளியிடும் நிகழ்ச்சியை   நேற்று  நடத்தியது. இதில்  தற்போது  CEO வாக  உள்ள  Tim Cook ஆப்பிளின் பல புதிய பாதிப்புகளை   வெளியிட்டார் .

இந்த  நிகழ்ச்சியில் ஆப்பிளின் தற்போது மார்க்கெட்  நிலவரங்களை அவர்  விளக்கினர் . அது  மட்டும்  இல்லது தற்போது  வெளியீட்ட புதிய  பதிப்பில்  உள்ள சிறப்பு  அம்சங்களை அவர் விளக்கினர்.

இந்த  நிகழ்ச்சியின்  மார்க்கெட்  நிலவரங்கள்  பற்றிய  புகைப்படங்களை  கிழே  கொடுக்கப்பட்டுள்ளன .படத்தினை  முழுமையாக  காண  படத்தின்  மேல்  கிளிக்  செய்யும் .










இந்த  பதிப்பில் , நிகழ்ச்சியின்  மார்க்கெட்  நிலவரங்கள்  மட்டும்  கட்டப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில்  புதிய ஆப்பிள் பதிப்புகள் வெளியிடப்பட்டது . அதை  பற்றி மேலும்  Subscribe செய்யுங்கள் . அடுத்த  பதிப்பு பற்றி  உங்களுக்கு  email  மூலம் தகவல்  அனுப்பப்படும் .  


Tagged
Different Themes
Posted by Skyfree Seenu

I Hope,You Like this Post. For More Post Like TechNews,Computer Tutorials, Tips, Security and Science News Just Subscribe. If You Like this Post Please Share to Your Friends.

0 comments