Open top menu
Monday 13 October 2014


                கம்ப்யூட்டரின்  அடிப்படை மொழியான C-language இன் விரிவுபடுத்தபட்ட மொழியான  C++ , C ஐ விட அதிக பயன்களை கொண்டது .
இது C கற்பதை விட எளிமையானது . C தெரிந்தவகளுக்கு இந்த பதிப்பு சுலபமாக இருக்கும் . C  language தெரியாதவர்கள் கிழே  உள்ள லிங்கிற்கு செல்க.
ஏனெனில் இது C தெரிந்தவர்கள் C++ ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பதை மட்டும் விளக்கப்பட்டுள்ளது .
இதனை  கற்பதனால் மற்ற கம்ப்யூட்டர் சம்மதமான மொழிகளை(Java , Android,C#, .NET ) கற்க எளிதாக இருக்கும் .

C++ Tutorials Series  Having the Below Videos:


  • C++ Tutorial in Tamil 1 Introduction
  • C++ Tutorial in Tamil 2 what is c++
  • C++ Tutorial in Tamil 3 Difference Between C&C++
  • C++ Tutorial in Tamil 4 input & output statement
  • C++ Tutorial in Tamil 5 Operator in C++
  • C++ Tutorial in Tamil 6 Statement in C++
  • C++ Tutorial in Tamil 7 Class and Objects
  • C++ Tutorial in Tamil 8 Access Specifier
  • C++ Tutorial in Tamil 9 Inheritance
  • C++ Tutorial in Tamil 10 Program for Inheritance
  • C++ Tutorial in Tamil 11 preprocessor
  • C++ Tutorial in Tamil 12 Header File Creating
  • C++ Tutorial in Tamil 13 Graphices
  • C++ Tutorial in Tamil 14 Virtual & Polymerpysm
  • C++ Tutorial in Tamil 15 File Input and Output Method

நீங்கள் C++ ஐ தமிழில் கற்க கிழே உள்ள Button ஐ  click செய்யவும்.

 Go to Watch on Youtube PlaylistGo to Watch on TamilTutorials WebSite

இந்த பதிப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் share செய்யவும் . இதுபோன்ற பதிப்புகளை பெற Subscribe செய்யுங்கள் 

Different Themes
Posted by Skyfree Seenu

I Hope,You Like this Post. For More Post Like TechNews,Computer Tutorials, Tips, Security and Science News Just Subscribe. If You Like this Post Please Share to Your Friends.

0 comments