Open top menu
Monday 13 October 2014


        After Effects மென்பொருள்   Motion Graphics and Visual Effects  போன்ற பயன்பாடுகளுக்கு  திரை உலகில் அதிகம் பயன்படுத்தும் மென்பொருள்.   இதனை பயன்படுத்தி பல Visual Effects ஐ செய்யலாம் . இதனை  எவ்வாறு   பயன்படுத்துவது என்பதை கிழே  உள்ள தொடக்கநிலை பயிற்சிகளை கொண்டு அறியலாம்

After Effects CS6 (Basic)  Tutorials Series Having the Below Videos:

 1. Introduction & How To Download
 2. Customize Workspace
 3.File Import & Composition setting
 4.Working With Composition
 5.Working With TimeLine & Keyframes
 6. Animation Effects
 7.More Effects
 8.Working With Time
 9.Motion Tracking
 10.Motion Tracking with Effects
 11.Basic 3D & Camera
 12.Expression & Slider
13.Making Basic Intro
14.Rendering The Project
  


நீங்கள் Adobe AfterEffects CS6 ஐ தமிழில் கற்க கிழே உள்ள Button ஐ  click செய்யவும் .

 Go to Watch on Youtube PlaylistGo to Watch on TamilTutorials WebSite

இந்த பதிப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் share செய்யவும் . இதுபோன்ற பதிப்புகளை பெற Subscribe செய்யுங்கள் .
Different Themes
Posted by Skyfree Seenu

I Hope,You Like this Post. For More Post Like TechNews,Computer Tutorials, Tips, Security and Science News Just Subscribe. If You Like this Post Please Share to Your Friends.

Newer Post
This is the last post.

2 comments:

  1. நண்பர்களே! உங்கள் முயற்சிகளுக்கு நன்றிகள் பல. என்னிடம் TOSHIBA 1TB external HDD இருக்கிறது. இதனை கணினி யில் இணைத்தால் கடவுச்சொல் கேட்டு நுழையும்படி செய்ய வேண்டும். உதவுமாறு அன்புடன் கோருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இந்த லிங்க்கிற்கு செல்லவும் http://tamil.skyfree.in/2014/11/pendrive-externel-harddisk.html

      Delete